நிகழே அதுவே
பிரேம்குமார் மாசிலாமணி
25 Jul 2025
ஒவ்வொரு காட்சியும்
ஒவ்வொரு இசையும்
ஒவ்வொரு வசனமும்
ஒவ்வொரு மௌனமும்
இங்கொரு
முடிவுறா காதலாய்
செதுக்கப்பட்டிருக்கிறது!
எனது வளையொலியை கேட்டதற்கு நன்றி. இது உங்களை சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்கள் எண்ணங்கள் மற்றும் கேள்விகளை பகிர்ந்துகொள்ள விரும்பினால்: