படித்து மகிழ்ந்த புத்தகங்கள்
புத்தகங்களைப் படிப்பது ஒரு தனிப்பட்ட அனுபவம். ஒரே புத்தகம் வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு அனுபவத்தை தரும் என்பதை நான் புரிந்து கொண்டேன்.
ஒரு புத்தகத்துடனான என்னுடைய அனுபவத்தை பகிர்வதன் மூலம் உங்கள் எதிர்பார்ப்புகளை அதிகரிக்க நான் விரும்பவில்லை. இத்துடன் புத்தக மதிப்புரைகளை எழுத வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்.
இதுவரை எழுதிய புத்தக மதிப்புரைகள் அனைத்தையும் நீக்கிவிட்டேன். நான் படித்து மகிழ்ந்து, மீண்டும் படிக்கலாம் என்று நினைக்கும் புத்தகங்களின் பட்டியல் இதோ.
கவிதைகள்
- நா.முத்துக்குமார் கவிதைகள் — நா.முத்துக்குமார்
கதைகள்
நாவல்கள்
- கருவாச்சி காவியம் — வைரமுத்து
- கள்ளிக்காட்டு இதிகாசம் — வைரமுத்து
- மெலுஹாவின் அமரர்கள் — அமிஷ்
- பொன்னியின் செல்வன் — கல்கி கிருஷ்ணமூர்த்தி
கட்டுரைகள்
- அணிலாடும் முன்றில் — நா.முத்துக்குமார்
சுயசரிதை
- எனது மதுரை நினைவுகள் — மனோகர் தேவதாஸ்
- ரஜினி பேரக் கேட்டாலே — காயத்ரி ஸ்ரீகாந்த்
- வேடிக்கை பார்ப்பவன் — நா.முத்துக்குமார்
அறிவியல்
- அணு: அதிசயம், அற்புதம், அபாயம் — N.ராமதுரை
வரலாறு
- கி.மு. கி.பி. — மதன்
- தமிழகத்தின் மரபுக் கலைகள் — எழிலவன்
யதார்த்தம்
- திருநங்கைகள் உலகம் — பால் சுயம்பு