என்னடா ஆச்சு உனக்கு?. முழு பைத்தியக்காரனாக ஆகவில்லையே இன்னும்?
நான்: என்ன? நக்கலா?
சரி வா. பேசலாம்.
நான்: நான் எங்க பேசறேன். நீ தான் பேசுற.
சரி விடு. வாழ்க்கை சுவாரசியமாக இருக்கிறது, இல்லையா?
நான்: போடா ** மவனே. என்ன மேட்டர், சொல்லு?
ஒண்ணுமில்லை. சும்மா ஒரு hi சொல்லிட்டு போகலாம்-னு வந்தேன்.
நான்: பரவாயில்லை. English எல்லாம் பேசற.
Fuck You
நான்: கோவம் வருது சிட்டிக்கு
ஹா ஹா ஹா
வாழ்வென்பது வாழ்வதற்கல்ல, கற்பதற்கு
நான்: புரியல
பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் பாட்டை கேட்டுக்கொன்டே உன்னால் எழுத்தமுடிகிறதே, எப்படி?
நான்: Multi-tasking
Yeah, right. How did you learn that?
நான்: தெரியல. I learnt to ignore the noise?
Yes. That’s exactly what life is all about.
நான்: ஹ்ம்ம்… But I didn’t learn it explicitly. It was automatic.
That’s exactly what life is. Your life will teach you what you need to learn, automatically. Your objective of life is to learn as much as possible through your experiences. Don’t stress on the experiences, focus on the learnings.
நான்: வாழ்வென்பது வாழ்வதற்கல்ல, கற்பதற்கு. இப்ப புரியுது.
சரி, நாளை சிந்திப்போம்.
முகப்பு > வலைப்பதிவுகள்